Wednesday, October 7, 2026
No menu items!

மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (22.11.2024) இரவு முதல் இன்று வெள்ளிக்கிழமை (23.11.2024) மதியம் வரை பெய்த கடும் மழை காரணமாக 2045 குடும்பங்களை சேர்ந்த 7778 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக முறையற்ற கழிவு நீர் முகாமைத்துவத்தினால் மழை நீர் வழிந்தோட முடியாமல் பல...

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக சட்ட முரணான பழக்கங்களில் அலுவலர்கள் ஈடுபட்டிருப்பதாக முறைப்பாடுகள்…

அரசியல் உரிமைகளை அனுபவிக்க உரித்துடைய அலுவலர்கள் தகாத செல்வாக்கு மற்றும் இலஞ்சம் போன்ற சட்ட முரணான பழக்கங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் வே.சிவ ராஜா மன்னார் மாவட்டத்தில் உள்ள திணைக்கள தலைவர்கள்,நிறுவனத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில்...

மன்னாரில் அரச மருந்து கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்க முதல் கட்ட நடவடிக்கை ஆரம்பம்…

இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மன்னார் மாவட்டத்திற்கான கிளையை ஸ்தாபிப்பதற்கான  முதல் கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்தகங்களில் மருந்துகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதனின் கோரிக்கைக்கு அமைவாக அரச மருந்து கூட்டுதாபனத்தின் கிளையை மன்னாரில்...
- Advertisement -spot_img

Latest News

ஹமாஸின் ‘அக்டோபர் 7’ தாக்குதல்; நினைவு தினம் அனுசரிப்பு

ஹமாஸின் 2023 ஒக்டோபர் 7 தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை இஸ்ரேல் இன்று புதன்கிழமை அனுசரிக்கிறது, அந்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான நாளாக...
- Advertisement -spot_img