Tuesday, June 9, 2026
No menu items!

மருத்துவமனை அதிகாரிகள்

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடிப்பு – மூன்று வீரர்கள் காயம்!

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி அமர்வின் போது கைக்குண்டு ஒன்று தற்செயலாக வெடித்ததில் மூன்று இலங்கை இராணுவ வீரர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.  இச் சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது. இராணுவ வட்டாரங்களின்படி, இந்த சம்பவம் இலங்கை மற்றும் ரஷ்ய இராணுவங்களுக்கு இடையிலான “மித்ர சக்தி” கூட்டு இராணுவப் பயிற்சியின் போது இடம்பெற்றது. காலில் காயமடைந்த...

மட்டக்களப்பில் கார் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் !

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் இன்று (14) ஒரு கார் வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த காரில் மூன்று பேர் பயணித்த நிலையில், அவர்கள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பியதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குப் பிறகு காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார், சம்பவ...

வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம்: கொழும்பில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் !

இலங்கையின் மருத்துவ வரலாற்றில் அபூர்வமான நிகழ்வாக, 31 வயதுடைய ஒரு இலங்கைத் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை சிசேரியன் அறுவைச் சிகிச்சையின் மூலம் பெற்றெடுத்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம், கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை இடம்பெற்றது. மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img