Sunday, July 5, 2026
No menu items!

மலர்மாலை

“நிஜமும் நிழலும்” இதழ் வெளியீட்டு விழா மற்றும் ஊடகக் கண்காட்சி வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் விமர்சையாக நடைபெற்றது!

இன்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் "நிஜமும் நிழலும்" இதழ் வெளியீட்டு விழாவும், ஊடகக் கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவித்து, அவர்கள் பாரம்பரிய மயிலாட்டம், குதிரையாட்டத்துடன் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இறை வணக்கம் இசைக்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் வரவேற்பு நடனம், தலைமையுரை, விருந்தினர்களின் உரைகள்...

சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி..!

யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணியளவில் ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்களால் சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூறப்பட்டனர். அதனைதொடர்ந்து நினைவு கற்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. யாழ் நிருபர் – லோஜன்...

இந்திய இராணுவத்தால் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரது நினைவேந்தல்…!

இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களது  37வது ஆவது நினைவு தினம் இன்று (21.10)  நினைவு கூறப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் பலரும் காயமடைந்தனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களின்...
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img