Thursday, April 30, 2026
No menu items!

மழை வீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட புதுப்பிக்கப்பட் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல்...

பெய்து வரும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு…!

களுத்துறை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று சனிக்கிழமை (17.08) காலை திறக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் புலத்சிங்கள பிரதேசத்தில் பல தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து 180 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அந்த பகுதியின் அருகில் வசிக்கும் மக்கள் மிக எச்சரிக்கையாக...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img