மாத்தளை
உள்நாட்டுச்செய்திகள்
விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை.. பாதுகாப்பாக மக்களை வெளியேற்றுமாறு அறிவிப்பு!!
கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிவப்பு அறிவிப்புகளுக்கு இணங்க இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கண்டி,...
Top
இன்றைய நாளுக்கான வானிலை..!!
வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 75...
Top
இன்றைய நாளுக்கான வானிலை – பொதுமக்கள் அவதானம்..!!
வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில...
உள்நாட்டுச்செய்திகள்
100 மில்லியனுக்கும் அதிகமான ‘உறுமய’ பத்திரச் சான்றிதழ் மோசடியுடன் தொடர்புடைய நபர் கைது!
கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ரூ. 100 மில்லியனுக்கும் அதிகமாக 'உறுமய' பத்திரச் சான்றிதழ் மோசடியுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கைது செய்துள்ளது.
மஹரகமவைச் சேர்ந்த சந்தேக நபர், ஒரு நபருக்கு ரூ. 600,000 செலுத்துவதற்கு 'உறுமய' சான்றிதழ்களை வழங்குவதாக உறுதியளிக்கும் திட்டத்தில் முக்கிய குற்றவாளிக்கு உதவியதாக பொலிசார்...
உள்நாட்டுச்செய்திகள்
மாத்தளை–அலவ்வில் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது!
மாத்தளை, அலவ்வ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாகக் கூறி, பௌத்த துறவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையில், 38 வயது பௌத்த துறவி, அலவ்வ பகுதியின் விகாரை ஒன்றைச் சேர்ந்தவர் என உறுதிப்படுத்தப்பட்டது.
கைது செய்யப்பட்டபோது, அவரிடம் 10 கிராம் ஹெரோயின் இருந்தது. அதே நேரத்தில், மற்ற...
உள்நாட்டுச்செய்திகள்
வெப்ப அலை காரணமாக பல பகுதிகளில் காட்டுத் தீப்பரவல்!
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீப்பரவல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல கந்த பகுதியில் நேற்று (07) பிற்பகல் ஏற்பட்ட காட்டுத் தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேபோல், உடவலவ பகுதியில் உள்ள வனப்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உடவலவ...
உள்நாட்டுச்செய்திகள்
தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச் சூடு !
மாத்தளை, கோஹோலன்வல பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் அனுமதியின்றி பிரவேசித்து தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அந்த தென்னந்தோப்பில் காவலில் ஈடுபட்டிருந்த நபரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், காயமடைந்த நபர் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
காயமடைந்த நபரும் மற்றொரு நபரும் இன்று (02) அதிகாலை சுமார்...
புதிய செய்திகள்
காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஐவர் கைது!
மாத்தளை காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து நபர்கள் இன்று (03) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மஹானமர அக்குரணை பகுதியையும் மாத்தளை வரகாமுர பகுதியையும் சேர்ந்தவர்கள் என்று மாத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம். திரு. என். விக்ரமநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில்...
புதிய செய்திகள்
மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!
கண்டி - மாத்தளை ஏ9 வீதியில் இன்று காலை மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று 60 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது .
இவ்விபத்தில் பாரவூர்தியின் சாரதி காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கண்டியிலிருந்து கட்டுகஸ்தோட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக...
உள்நாட்டுச்செய்திகள்
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய ஜேர்மனிய பெண்!
மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனி நாட்டவர் ஒருவர் வைப்புத்தொகை செலுத்தியுள்ளார்.
அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஜேர்மனி பெண் ஒரு சுயேச்சைக் குழுவிலிருந்து கலேவல பிரதேச சபைக்கு வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
வைப்புத்தொகை செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டு வரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


