Sunday, June 28, 2026
No menu items!

மார்பக புற்றுநோய்

அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் கொத்தமல்லி இலை..!

பொதுவாக சமையல் செய்யும்போது அதில் கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்துக்கொண்டால் சுவையுடன் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கொத்தமல்லியில் விட்டமின் சி, கே,ஏ, பொட்டாசியம் ஆகியவை அதிகம். பச்சை கொத்தமல்லியானது உணவில் நறுமணத்தை அதிகரிப்பதோடு பித்தத்தை தணிக்கவும் நஞ்சை முறிக்கவும் உதவும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது. கொத்தமல்லி இலைகளை உட்கொள்வதன் மூலம் நம் உடலிலுள்ள...

சர்க்கரை நோயாளிகளின் உயிர் காக்கும் ஆப்ரிகாட் பழம்.. தினமும் சாப்பிடலாமா?

பொதுவாக மனிதர்களின் ஆரோக்கியத்தில் பழங்கள் முக்கிய இடத்தை பிடிக்கிறது. அந்த வரிசை ஏகப்பட்ட ஆரோக்கிய பலன்களை கொண்டிருக்கும் ஆப்ரிகாட் (அ) சர்க்கரை பாதாமி எனப்படுவது கொத்துப்பேரி இனத்தை சேர்ந்த ஒரு பழமாக பார்க்கப்படுகின்றது. இந்த பழத்தை தினமும் எடுத்து கொள்ளும் பொழுது உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அந்த வகையில் தினமும் 2 ஆப்ரிகாட் பழம் சாப்பிட்டு வந்தால்...

இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ, மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை...

கையடக்க தொலைபேசியை அருகில் வைத்து கொண்டு உறங்கினால் என்ன நடக்கும்…?

கையடக்க தொலைபேசி இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு பலர் வந்துவிட்டனர் என கூறினால் அது மிகையாகாது. நம் கைக்கு எட்டும் தூரத்திலியே செல்போன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளர்ந்து விட்டது. கையடக்க தொலைபேசி நமது அருகிலேயே வைத்து கொண்டால் உடலுக்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆண்கள்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img