Wednesday, July 29, 2026
No menu items!

மாவட்டச் செயலகம்

மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி !

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இம்முறை மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் கனக சபாபதி கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று(16) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, எதிர்வரும் 21ஆம் திகதி இடம்...

அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகளுக்கு பாதிப்பு !

அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர் கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம்  பிற்பகல் 2.45 மணியளவில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக இரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றுவதற்கு முந்தியடித்த பேருந்துகள் வவுனியா நோக்கி பயணித்த நிலையில் இம்முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பயணிகளும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர். தொடரும்...
- Advertisement -spot_img

Latest News

பெந்தோட்டவில் பரசூட் விபத்து: பலஸ்தீனப் பெண் உயிரிழப்பு

பெந்தோட்ட கடற்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பாராமோட்டர் விபத்தில் 31 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று 29ஆம் திகதி பெந்தோட்ட  பொலிஸ் பிரிவில் உள்ள,...
- Advertisement -spot_img