Monday, June 1, 2026
No menu items!

மிதிரிகல அணைக்கட்டு

குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!

கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிதிரிகல அணைக்கட்டுக்கு அருகில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 75 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்றைய தினம் (29.10) இடம்பெற்றுள்ளது. குளவி கொட்டுக்கு உள்ளான நபர் வத்துபிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கிரிந்திவெல காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும்,...
- Advertisement -spot_img