Monday, April 20, 2026
No menu items!

மில்லியன் ரூபாய்

மகேஷ் கம்மம்பிலவுக்கு பிணை!

தரமற்ற உரத்தை இறக்குமதி செய்ததற்காக, கைது செய்யப்பட்டிருந்த விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மம்பில, தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மத்திய பரிவர்த்தனை நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்கள்!

கடந்த இரண்டு வாரங்களாக கொழும்பு மத்திய பரிவர்த்தனை நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத பார்சல்களில் நூற்று எழுபத்தெட்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை இலங்கை சுங்கத்தின் அஞ்சல் மதிப்பீட்டுப் பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கண்டி, நீர்கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை, நுகேகொடை, தங்காலை, மஹியங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய முகவரிகளுக்கு விநியோகிப்பதற்காக பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய...

புதிய வாகனங்களுக்கான விலைகளை அறிவித்த லங்கா பிஎல்சி!

வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்பட்டதை அடுத்து யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி தனது புத்தம் புதிய மிட்சுபிஷி வாகனங்களுக்கான விலைகளை அறிவித்துள்ளது. மாற்று விகிதம், தீர்வைகள் மற்றும் வரிகளில் ஏற்ற இறக்கங்களுக்கு அமைய இந்த விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மிட்சுபிஷி அட்ரேஜ் (Mitsubishi Attrage) 11.23 மில்லியன் ரூபாய். மிட்சுபிஷி எக்ஸ்பாண்டரின் (Mitsubishi Xpander) விலை 14.99...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஒரு லட்சத்து 7 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 32 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,364...

மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையில்!

107,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 32,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364...

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு; இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

147,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 13 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 62,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img