Monday, November 16, 2026
No menu items!

முகமது ரிஸ்வான்

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் புதிய கேப்டன் – சஹீன் ஷா அப்ரிடி!!

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவராக வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை  வெளியிட்டுள்ளது. 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளை கைப்பற்றிய சஹீன், அணியின் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்கிறார். முன்னாள் தலைவர் முகமது ரிஸ்வான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு விளக்கமும்...

பாகிஸ்தான் அணியின் புதிய அணித்தலைவராக ரிஸ்வான்!

பாகிஸ்தான் அணியின் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய அணித்தலைவராக முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக தற்போது முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட்  சபை இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை துணைத் தலைவராக சல்மான் அலி ஆகா நியமிக்கப்பட்டுள்ளார்.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img