Monday, August 24, 2026
No menu items!

முதியோர்

முதியோர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

அரசாங்கத்தினால் எந்தவிதமான உதவித்தொகையையும் பெற்றுக்கொள்ளாத 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா உதவித்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தேசிய முதியோர் செயலகம் வெளியிட்டுள்ளது. குறித்த உதவித்தொகை  கொடுப்பனவு இன்று (20/02/2025) முதல் லழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாதத்திற்கான உதவித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள உதவித்தொகைகளை தபால் நிலையங்கள் மற்றும் உப தபால்நிலையங்கள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு அஸ்வெசும பெறும் குடும்பங்களிலுள்ள முதியோர்களைத் தவிர்த்து, இதுவரை உதவித்தொகையைப்...

முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு…!

குரோஷியா எனும் நாட்டின் தாருவார் நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த முதியோர் இல்லத்துக்குள் திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் உணவு விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்களில்...

ஜூன் மாதத்துக்கான கொடுப்பனவு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மே மாதம் இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான 1518 மில்லியன் ரூபா மாவட்ட செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக கொடுப்பனவுகள் தாமதமாகியிருந்த...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது 40: பிரதி அமைச்சர்

முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே...
- Advertisement -spot_img