Saturday, November 7, 2026
No menu items!

முன்னாள் சபாநாயகர்

முன்னாள் சபாநாயகரின் எரிபொருளுக்காக செலவிட்ட நிதிச் செலவினங்கள் சபையில் சமர்ப்பிப்பு!

முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர்,முன்னாள் பிரதிக் குழுத் தலைவர் மற்றும் தற்போது பதவியில் இருப்பவர்கள் தங்களது பதவிக் காலத்தில் எரிபொருளுக்காக செலவிட்ட நிதிச் செலவினங்களை சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்தார். 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன...

பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பொலிஸ்மார் மீள அழைப்பு…!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் மீள அழைக்கப்பட்டுள்ளனர் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள் என அவர் மேலும்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img