Friday, July 10, 2026
No menu items!

முருகேசு சந்திரகுமார்

வேட்பு மனுவில் கையெழுத்திட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி..!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபை மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் வேட்பாளர்கள் கையெழுத்திட்டனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் முன்னிலையில் கிளிநொச்சி சமத்துவக்கட்சி அலுவலகத்தில் இன்று கையெழுத்திட்டனர். நாளைய தினம் வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய முருகேசு சந்திரகுமார்..!

ஒரு தேர்தல் கூட்டாக இல்லாமல் தொடர்ந்து  பயணிக்கக் கூடிய ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களின்  அபிலாசைகளை  நிறைவேற்றும் வகையில் தொடர்ந்தும் கூட்டணியாக செயற்பட தீர்மானித்து இருக்கின்றோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை இன்று (10.03.2025)  கிளிநொச்சி...

உலகத் தலைவர்கள் கேலி செய்யும் வகையிலேயே  தமிழ் தேசியக் கட்சிகள் உள்ளன; முருகேசு சந்திரகுமார்…!

உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள் கேலி செய்யும் வகையிலேயே  தமிழ் தேசியக் கட்சிகள் உள்ளன என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும்  முதன்மை வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து...
- Advertisement -spot_img

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...
- Advertisement -spot_img