Friday, July 24, 2026
No menu items!

முழுமையான அறிக்கை

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பரிந்துரை – விசாரணைக் குழுவின் ஒருமனத் தீர்மானம்!

தேசபந்து தென்னகோனைப் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரித்த குழு, அவர் குற்றவாளி என ஒருமனதாக முடிவு செய்து, அவரை அவரது பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பான முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இவ்வறிக்கையின் அடிப்படையில், அதிகாரபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -spot_img

Latest News

வத்தளையில் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு

வியாழக்கிழமை இரவு வத்தளை, கதிரான பாலம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான நபர், உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சுடப்பட்ட பின்னர் வைத்தியசாலையில்...
- Advertisement -spot_img