Wednesday, July 29, 2026
No menu items!

மேற்கிந்திய தீவுகள் அணி

வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி!

இன்று (21) ஆக்லாந்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வசதியான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து இடம்பிடித்தது. தற்போது நியூசிலாந்து அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரவுப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து...

தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள நஜ்முல் ஹொசைன் ஷன்டோ..!

பங்களாதேஷ் ரி20 அணியின் தலைவரான நஜ்முல் ஹொசைன் ஷன்டோ தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்க அணியுடனான தொடர் நிறைவுக்கு வந்ததன் பின்னர், இவர் தனக்கு ரி 20 அணித் தலைவர் பதவியில் விருப்பமின்மை இருப்பதை சுட்டிக்காட்டியதாக தகவல்கள் தெரிவித்திருந்த நிலையிலேயே நஜ்முல் ஹொசைன் ஷன்டோவின் பதவி விலகலும் நடைபெற்றிருக்கின்றது. எனினும்,...

தொடரை சமநிலை செய்த இங்கிலாந்து

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறும் T20 தொடரின் 4 ஆவது போட்டி நேற்றைய தினம் பிரையன் லாரா மைதானதில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கியது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img