Tuesday, June 9, 2026
No menu items!

யாழ் வடமராட்சி கிழக்கு

புதுவருடத்தில் யாழ் மக்களின் முன் மாதிரியான செயற்பாடு..!

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி மக்கள் கடந்த வருடத்திற்கு நன்றி கூறி நேற்றைய தினம் (14/04/2025) பிறந்த புது வருடமான 'விசுவாவசு'எனும் வருடத்தினை வரவேற்கும் முகமாக ஒரு காட்சிப்படுத்தல் ஒன்றினை வெற்றிலைக்கேணி சந்தியில் அனைவரும் பார்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தியுள்ளனர். குறித்த காட்சிப்படுத்தலில் சென்ற வருடத்தில் பிரதேச மக்கள் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு...

ஒரு தொகை போதைப்பொருளுடன் சந்தேக நபர் மடக்கி பிடிப்பு..!

யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் ஒரு தொகை போதைப்பொருளுடன் நேற்று (8/4/2025) அதிகாலை கடற்படையால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் உடுத்துறை கடற்பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 8 உரப்பைகளில் ஈரமான நிலையில் போதைப் பொருள் காணப்படுவதால் மேலதிக விசாரணைகளின் பின்னர் போதைபொருள் மற்றும் சந்தேக நபர்...

கரைவலை தொழிலாளர்களுக்கு கிடைக்கும் அதிகளவான சாளை மீன்கள்..!

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பகுதியில் அதிகளவான சாளை மீன்கள் மீனவர்களுக்கு கிடைத்துவருகின்றன. அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் மீன்களின் பிடிபாடு மிக குறைந்து காணப்பட்ட நிலையில் சில நாட்களாக மீன்களின் பிடிபாடு அதிகரித்துள்ளமையால் மீனவர்களின் வாழ்வாதாரம் வழமைக்கு திரும்பியுள்ளது. நாகர்கோவில் கரைவலை தொழிலாளர்களுக்கே நாளாந்தம் அதிகளவான சாளை மீன்கள் கிடைத்துவருவதுடன் வடமராட்சி கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img