Thursday, April 30, 2026
No menu items!

ரியாத்

இலங்கை–சவுதி அரேபியா கூட்டு வணிக கவுன்சில் தொடக்கம்: இருதரப்பு வர்த்தக உறவுகளில் புதிய மைல்கல்!

வரலாற்று சிறப்புமிக்க இலங்கை–சவுதி அரேபியா கூட்டு வணிக கவுன்சில் நேற்று (11) ரியாத்தில் உள்ள சவுதி சம்மேளனங்களின் கூட்டமைப்பு (FSC) தலைமையகத்தில் தொடங்கப்பட்டது. இது, சவுதி சம்மேளனங்களின் கூட்டமைப்பு (FSC) மற்றும் இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (FCCISL) ஆகியவற்றுக்கிடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) மூலம் நிறுவப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் தனியார் துறை...

இலங்கை விமானப் பணிப்பெண்களை தாக்கிய சவூதி பயணி கைது!

ரியாத்தில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (UL-266) விமானத்தில் இரண்டு பணிப்பெண்களை தாக்கியதாக, 28 வயதான சவூதி பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (அக்டோபர் 26) அதிகாலை 6.32 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தபோது இடம்பெற்றது. அந்தச் சவூதி பயணி, விமானம் தரையிறங்குவதற்கு முன்  பயணிகள் அனைவரும் இருக்கைப்...

 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அல் நாசர்..!

சவூதி கிங் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. ரியாத்தில் உள்ள அல்-அவ்வல் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் அல் நாசர் மற்றும் அல் கலீஜ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் அல் நாசர் அணி ரொனால்டோ மற்றும் சாடியோ மானே ஆகியோரின்...

காசாவுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் இலங்கை தேயிலை.

பலஸ்தீனத்தின் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு தொகைத் தேயிலையை அன்பளிப்பாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. காசாக்கு அனுப்பி வைக்கப்படும் தேயிலை, பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய, வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் தலைமையில் பலஸ்தீனத்தின் இலங்கைக்கான தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் சைட்டிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள சவூதி அரேபியா, எகிப்து மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img