Thursday, August 6, 2026
No menu items!

ருவாண்டா

ருவாண்டாவின் ‘விடுதலை நாள் 30’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானி!

ருவாண்டாவில் கிகாலியில் உள்ள அமஹோரோ மைதானத்தில் நடைபெற்ற 'KWIBOHORA 30' ('விடுதலை நாள் 30') தேசிய விழாவில் இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானி (CDS) ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துகொண்டார். இவர் ருவாண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள போது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வானது ருவாண்டா மற்றும் சர்வதேச இராணுவப் பிரதிநிதிகளுக்கிடையே ஒரு குறிப்பிடத்தக்க...

அரச அனுமதி பெற்றுள்ள ருவாண்டா பாதுகாப்பு மசோதா..!!

புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு ஆபிரிக்கரை பாதுகாப்பான நாடாக அறிவிக்கும் ருவாண்டாவின் பாதுகாப்பு மசோதா, நேற்று அரச அனுமதியைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஒரு முக்கிய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் “சட்டவிரோதம்” என்று தீர்ப்பளித்த பின்னர், கிழக்கு ஆப்பிரிக்க தேசத்திற்கு சிறிய படகுகளில் வரும் மக்களை அனுப்பும் திட்டத்தை புதுப்பிக்க பிரதமர் மசோதாவை உருவாக்கினார். ருவாண்டாவின் பாதுகாப்பு (புகலிடம்...

இருமல் மருந்து விற்பனைக்கு தடை..!

6 ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்து விற்பனை செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமொன்றின் இருமல் மருந்தானது தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. குறித்த இருமல் மருந்தை 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துவந்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவர்களினால் பரிந்துரை...
- Advertisement -spot_img

Latest News

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பம்

2025 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதாரண அனுமதி செயல்முறையின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. குறித்த பணிகள் ஓகஸ்ட் 14...
- Advertisement -spot_img