Friday, May 1, 2026
No menu items!

ற்றாடல் பிரதி அமைச்சர்

யானைகள் தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுக்க புதிய திட்டம்!

விபத்துக்குள்ளாவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜெயகொடி தெரிவித்துள்ளார். இதன்படி யானைகள் தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுக்க கண்காணிப்பு கேமரா அமைப்புகளைப் பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அவை செயல்படுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.     <!-- -->
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img