Thursday, November 12, 2026
No menu items!

வடக்கு களுத்துறை

கடலோர மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தாமதம்..!

வடக்கு களுத்துறை தொடருந்து நிலையத்தில் சமிக்ஞைகளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக கடலோர மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காலை இயக்கப்படவிருந்த அலுவலக தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -spot_img

Latest News

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உனவட்டுன பகுதியில் நேற்று (10) இரவு நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையில் 'ஐஸ்' மற்றும் 'குஷ்' போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள்...
- Advertisement -spot_img