Tuesday, June 30, 2026
No menu items!

வர்த்தக அமைச்சர்

தேங்காய் எண்ணெய் விற்பனையில் மோசடி –  பகிரங்கபடுத்திய வசந்த சமரசிங்க..!

உள்ளூர் சந்தையில், நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கே அவர் பதிலளித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “சில இறக்குமதி நிறுவனங்கள் கணிசமான வருவாய் ஈட்டிய பின்னர் 11 மாதங்களில் செயற்படுவதை நிறுத்திவிடுகின்றன. நுகர்வோரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூன் 3 ஆம் திகதி ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டது. சதொச ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் அமைச்சர்...

அதிகரிக்கும் முட்டை நுகர்வு!

இலங்கையின் நாளாந்த முட்டை நுகர்வு கடந்த சில நாட்களில்  அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொல்லவத்த சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இறைச்சி மற்றும் மீன்களின் விலை அதிகரிப்புடன் மக்கள் முட்டை பாவனைக்கு மாறியுள்ள நிலையில் ஹோட்டல்களின் அதிக தேவையினால் தினசரி முட்டை நுகர்வு...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...
- Advertisement -spot_img