Saturday, May 16, 2026
No menu items!

வவுச்சர்கள்

2026 மாணவர்களுக்கான பாதணிகள் வவுச்சர் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாதணிகளை வழங்குவதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரு சோடி பாதணிகளைப் பெறுவதற்கான இந்த வவுச்சர்கள், 2025ஆம் ஆண்டின் பாடசாலை தவணை முடிவதற்குள் பயனாளிகளான மாணவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சர்கள், பாதுகாப்பான...

மாணவர்களுக்கான வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்..!

அரசாங்கத்தினால் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள கிராமப்புற பாடசாலை மாணவர்கள் எழுது கருவி பெறுவதற்காக அரசாங்கத்தினால் ஆறாயிரம் ரூபா வவுச்சர்கள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு வலய பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்..!

தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் மத குருமார் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகள் வாங்குவதற்கான சுமார் 3,000 ரூபாய் வவுச்சர்கள் வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த முன்மொழிவின்படி குறித்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 6,000 பாடசாலைகளில் கல்விகற்கும் 650,000 மாணவர்களுக்கும், 250க்கும் குறைவான...
- Advertisement -spot_img

Latest News

அரசாங்கத்தை உலுக்கியுள்ள மற்றுமொரு பண பரிமாற்றம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும்...
- Advertisement -spot_img