Sunday, June 28, 2026
No menu items!

வாத்துவ

காவல்துறையினரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; எதிர்ப்பில் மக்கள்!

வாத்துவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒருவர் காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்ததாகத் தெரிவித்து அவரது உறவினர்களும் பிரதேச மக்களும் குறித்த காவல்நிலையத்துக்கு முன்பாக நேற்றிரவு எதிர்ப்பில் ஈடுபட்டனர். வாத்துவ - தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த நபர் வாகன விபத்தொன்று தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர், அவர்...

திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்த வீடு..!

வாத்துவ, பொதுப்பிட்டியவில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ மளமளவென பரவியதையடுத்து, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் சேர்ந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். எனினும் இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த வீட்டின் பெண் ஒருவர் விளக்கை ஏற்றி விட்டுச் சென்றதால், அது...
- Advertisement -spot_img

Latest News

 கூரிய ஆயுத தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிஞ்சிகுனே பகுதியில் நேற்று இரவு, (27) கூரிய ஆயுத தாக்குதலினால் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ஹக்குருவெல...
- Advertisement -spot_img