விஜித ஹேர
Top
அமெரிக்க விஜயத்தை முடித்த ஜனாதிபதி, ஜப்பான் நோக்கி பயணம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமெரிக்காவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, நேற்று (25) இரவு ஜோன் எஃப். கெனடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்குப் பயணமானார்.
அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மேற்கொண்டிருந்த விஜயம், முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்முறையினதும், வெளியுறவுத் துறையினதும் ஓர் அங்கமாகக்...
புதிய செய்திகள்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பதிலளித்த உதய கம்மன்பில!
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதாக அரசாங்கம் உறுதியளித்தால் மாத்திரம் அவற்றை கையளிப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அறிக்கைகள் கிடைத்த பின்னரும் அரசாங்கம் அவற்றை வெளியிடத் தவறினால் என்ன...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


