Friday, August 14, 2026
No menu items!

விண்ணப்பதாரர்

வெளிநாட்டு தத்தெடுப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி!

2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தத்தெடுப்புகளை 100 ஆகக் கட்டுப்படுத்தும் வர்த்தமானி ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், 2025 ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கான தத்தெடுப்பு உத்தரவுகளின் எண்ணிக்கையை 100 ஆகக் கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிறுவர்களைத்...

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்றம்…!

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19.07) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி அறிவித்திருந்தது. அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற அல்லது புதுப்பிக்க www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலம் திகதி மற்றும் நேரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். குடிவரவு மற்றும்...

உயர்தரப் பரீட்சை  பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக விண்ணப்பம் கோரல்!

கல்வியாண்டு 2023 / 2024 இற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் ஜூன் 19 ஆம் திகதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

மிருகத்தனமாக தாக்கப்பட்டு கைவிடப்பட்ட சிறுமி மீட்பு

மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டமற்ற இடத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 4 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று (13)வத்தேகம - யட்டிரவண வீதியில் உள்ள...
- Advertisement -spot_img