அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ இரயில் நிலையங்களுக்கு இடையில் இரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரதான வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பாதிப்பு காரணமாக குறித்த வழித்தடத்தில் இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here