வெளிநாட்டு தொழிலாளர்
உள்நாட்டுச்செய்திகள்
ஜனாதிபதி செயலகச் செலவுகள் பெருமளவில் குறைப்பு – கடந்த ஆண்டு 299.4 மில்லியன் ரூபாய் சேமிப்பு !
ஜனாதிபதி செயலகம் கடந்த ஆண்டு 299.4 மில்லியன் ரூபாயை சேமித்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான தொடர்ச்சியான செலவு 564.4 மில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், 2026 மதிப்பீட்டில் அது 399.9 மில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேவையற்ற செலவுகளை நீக்கி, தேவையான செலவுகளுக்கு...
Top
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை – விரைவில் நடவடிக்கை!
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) 40வது ஆண்டு விழாவில் இன்று (27) உரையாற்றிய அமைச்சர், தேவையான சட்ட கட்டமைப்பு மற்றும் வசதிகளை உடனடியாக நிறுவ பொது நிர்வாக அமைச்சகம் ஒரு சிறப்பு குழுவை நியமித்துள்ளதாக...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


