Saturday, October 24, 2026
No menu items!

வெளிநாட்டு பிரஜை

கடலுக்கு நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த சோகம்!

ஹிக்கடுவ கடலுக்கு நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நேற்று (18) பிற்பகல் நீரில் மூழ்கி காணாமல் போனதாக ஹிக்கடுவ பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. அதற்கமைய, உயிர் காக்கும் பிரிவினரின் உதவியுடன் குறித்த நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு வேவல கடற்கரைப் பகுதியில் குறித்த நபரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த...

கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரு வெளிநாட்டு பிரஜைகள்..!

அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவரும் பெண்ணொருவரும் அலையில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர். இந்த அனர்த்தம் நேற்று (10.12.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு தம்பதிகளை மீட்டு உடனடியாக சிகிச்சை அளித்துள்ளனர். உயிர் தப்பிய வெளிநாட்டவர்கள் 29 வயதான ருமேனிய பிரஜை எனவும், பெண்...

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை கார் ஒன்றை சோதனையிட்ட போது 24 மற்றும் 32 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் 19 கொக்கெய்ன் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில்...

இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் பலி…!

இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து கடந்த 17 ஆம் திகதி அன்று இடம்பெற்றுள்ளது. சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த அகில பெர்னாண்டோ என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். பல ஆண்டுகளாக இத்தாலியில் பணிபுரிந்து வந்த இந்த இளைஞன், சமீபத்தில் தனது திருமண நிகழ்விற்காக நாடு திரும்பி மீண்டும் இத்தாலிக்கு சென்றுள்ளார். இதன்போது, இந்த இளைஞன், வெளிநாட்டு...
- Advertisement -spot_img

Latest News

நாட்டை அதிர செய்துள்ள போதைப்பொருள் மீட்பு நடவடிக்கை

தாலல்ல, மாத்தறையில் உள்ள நாவொட்டுன்ன கடற்கரையில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது 475 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை இலங்கை...
- Advertisement -spot_img