Wednesday, October 14, 2026
No menu items!

வேலைநிறுத்தப் போராட்டம்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்கள்!

அஞ்சல் தொழிற்சங்கங்கள் மார்ச் 18, 2025 அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காணத் தவறியதால், அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஊழியர்கள் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் உள்ளிட்ட பல சிக்கல்கள் அஞ்சல் சேவையில் இருப்பதாக...

வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – நளிந்த ஜயதிஸ்ஸ..!

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளை கணிசமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை பாதிக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு வைத்தியர்கள் ஆரம்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்த போராட்டம்!

இலங்கை முழுவதும் உள்ள சுகாதார வல்லுநர்கள் மார்ச் 06 ஆம் திகதி காலை 08:00 மணி முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று 20 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இன்று திட்டமிடப்பட்ட சுகாதாரத் துறையுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சுகாதார தொழிற்சங்கத் தலைவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். சுகாதார நிபுணர்களின் கொடுப்பனவுகளைக் குறைப்பதை திருத்துவதற்கு...
- Advertisement -spot_img

Latest News

சவுதிக்கு புனித யாத்திரை செல்வோருக்கு விசேட எச்சரிக்கை

சவுதி அரேபியாவுக்கு உம்ரா (புனித யாத்திரை) செல்ல திட்டமிடும் இலங்கையர்களுக்கு ஜித்தாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது, பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை...
- Advertisement -spot_img