Monday, July 27, 2026
No menu items!

வேலை நிறுத்தம்

வைத்தியசாலைகளில் நடத்தப்படும் வேலை நிறுத்தம் நியாயமற்றது – நளிந்த ஜயதிஸ்ஸ!

நியாயமான அடிப்படை சம்பள உயர்வு வழங்கப்பட்ட போதிலும் சுகாதார நிபுணர்கள் சங்கத்தால் இன்று (3/18/2025) வைத்தியசாலைகளில் நடத்தப்படும் வேலை நிறுத்தம் நியாயமற்றது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (3/18/2025) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நோயாளிகளின் உயிரைப் பணயமாக வைத்துக்கொண்டு நடத்தப்படும் இந்தப் போராட்டம் நியாயமற்றது என்று அமைச்சர்...

தொடரும் இராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம்..!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்களின் கால வரையற்ற வேலை நிறுத்தம் எட்டாவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில் மீனவர்கள் தங்கச்சி மடத்தில்  நான்காவது  நாளாக உள்ளிருப்பு மற்றும் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது  திருவோடு ஏந்தி  பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத...

தீபாவளியை ஒட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தம்…..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் இரவு 10 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய இறுதிக்குள் திருப்திகரமான தீர்மானம் வழங்கப்படாவிட்டால் நாளைய...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img