Friday, June 5, 2026
No menu items!

வைத்தியசாலை

வெசாக் சாகசக் கிணறு சரிந்து விழுந்ததில் ஐவர் காயம்!!!

வெசாக் சாகசக் கிணறு சரிந்து விழுந்ததில் ஐவர் காயமடைத்துள்ளனர்.நேற்று  (24) இரவு திவுலபெலஸ்ஸ ரொடலவெல விளையாட்டரங்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற விழா ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த சாகசக் கிணறு சரிந்து விழுந்ததில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் திவுலபெலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் 13,...

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் பலி: கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம்!!!

இந்தியாவின் ,தமிழகத்தில் பல பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறமையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதில் மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற நபர் நேற்றிரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை  கனமழை காரணமாக திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த அனர்த்ததில் சம்பவ இடத்திலயே குறித்த...

தாயின் மரணத்தை மறைத்த தந்தை!!!

தென்னிலங்கையில் மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தனது தாயின் மரணத்தை மறைத்த தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 12ம் திகதி குறித்த தாய் குடும்ப உறுப்பினர்களுடன் மதிய உணவுக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார். இதன்போது திடீரென ஏற்பட்ட இருமல் காரணமாக அவர் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை...

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்!!!

யாழ்ப்பாணம் காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியை சேர்ந்த  31 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர் இரவு (15) உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ள நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து...

‘டிக்டொக்’கில் வீடியோ போட்ட மனைவி- விபரீத முடிவெடுத்த கணவன் வைத்தியசாலையில் சேர்ப்பு!!!

நீர்கொழும்பு – படல்கம பகுதியில் ஒரு தொகை பனடோல் மாத்திரைகளை உட்கொண்ட ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படல்கம – காசிவத்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். குறித்த பெண், தொடர்ச்சியாக TIKTOK சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை செய்து பதிவேற்றி வந்துள்ளார். TIKTOK சமூக வலைத்தளத்தில் இவ்வாறு வீடியோக்களை பதிவேற்ற வேண்டாம் என குறித்த...

கரட் துண்டால் பறிபோன குழந்தையின் உயிர்……!

கரட் துண்டொன்று தொண்டையில் சிக்கியதில்,19 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 11ஆம் திகதி மாலை வீட்டில் இருந்த போது இந்த துயரம் இடம்பெற்றுள்ளதுடன் உடனடியாக , குழந்தையை  அம்புலன்ஸ் சேவையின் ஊடாக நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலையில் இருந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு...

பிரான்ஸிலிருந்து சுற்றுலா வந்தவர் திடீர் மரணம்..!

பிரான்ஸ் நாட்டில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த நபரொருவர் இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 57 வயதுடைய மைக்கல் மார்சல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும்  கடந்த 18 ஆம் திகதி மனைவி உட்பட 44 பேருடன் சுற்றுலா வந்ததாகவும்  திருகோணமலை - அலஸ் தோட்டம் பகுதியில் உள்ள விடுதியொன்றில் நேற்றிரவு...

கடலில் மூழ்கி பெண் பலி..!

அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கி பாடசாலை மாணவி ஒருவர்  நேற்றைய தினம் (24) பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு - மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.சுசந்திகா என்ற 18 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி  குறித்த மாணவி உறவினர்களுடன் அம்பாந்தோட்டைக்குச் சுற்றுலா சென்ற வேளை  கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர்  குறித்த மாணவியின்...

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்

கனடாவின் தெற்கு ஒட்டாவாவிலுள்ள  பார்ஹேவன் புறநகரின் வீடொன்றில் இலங்கையை சேர்ந்த குடும்பத்தினரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன . குறித்த  சம்பவத்தில் தாயும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும்  உயிரிழந்துள்ளதுடன் குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 5 பேர்...

சுற்றுலா சென்ற குடும்பம்-கீழே விழுந்த குழந்தை  

கித்துல்கல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு மாத குழந்தை ஒன்று தாய்க்கு தெரியாமல் வீதியில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பில் வசிக்கும் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த நிலையில் தாயும் தந்தையும் 6 , 3 வயதுடைய இரு பிள்ளைகள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

விடுதலை புலிகள் பாடல் மற்றும் கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள்...
- Advertisement -spot_img