Wednesday, July 22, 2026
No menu items!

ஹட்டன்

சிவில் சமூகப் பிரதிநிதிகள் சந்திப்பு..!

மலையகத்தில் ஹட்டன், கண்டி, நுவரெலியா, இரத்னபுரி, பதுளை மாவட்டங்களில் இருந்து சுமார் 30 சிவில் சமூகப் பிரதிநிதிகள் வடக்கு  மாகாணத்திற்கான "நட்புறவு சுற்றுப் பயணம்" மேற்கொண்டுள்ளனர். மேலும் இச்சந்திப்பின் போது போது கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் உள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளனர். அதேவேளை வடக்கு மாகாண அரசியல் கட்சி முக்கியஸ்தர்களையும்  சந்தித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை VOVCOD...

கினிகத்தேனையில் கோர விபத்து 10 பேர் காயம்!!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை - தியகல பகுதியில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று வேன் ஒன்றுடன் மோதியதில்  விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டியில் இருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த 8 பேரும் வேனில்...

காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுத்தையின் சடலம் மீட்பு….!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலைத் தோட்டத்தின் மேல் பகுதியிலுள்ள வனப்பகுதியில் சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது . குறித்த சிறுத்தையின் வயிற்றிலும் முதுகிலும் பெரிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் , இரு சிறுத்தைகள் சண்டையிட்டதன் காரணமாக இந்த சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுத்தையின் சடலம் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை...

நெல்லியடி வியாபாரி கைது..!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில்  போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவரே நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்த ஹட்டன் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img