Friday, June 5, 2026
No menu items!

ஹட்டன்

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தனியார் பேருந்து ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பட்டல்கல பகுதியில் வைத்து 35 அடி ஆழமான செங்குத்தான பள்ளத்தில் விழுந்துள்ளது. விபத்தில் ஹட்டனைச் சேர்ந்த...

பொகவந்தலாவவில் 13 வயது சிறுமி மரணம்: தொட்டிலில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீட்டொன்றில், 13 வயது சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவம் நேற்று (14) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகவலின்படி, சிறுமியின் உறவினர்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது, அவர்கள் குழந்தைக்காக கட்டப்பட்ட தொட்டிலில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு, அதே...

ஹட்டன் – கொழும்பு வீதியில் பாரவூர்தி மோதி பெண் உயிரிழப்பு!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மில்லகஹமுல்ல பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 5.30 மணியளவில், கொழும்பிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற உந்துருளி, அதே திசையில் பயணித்த பாரவூர்தியை முந்தச் செல்ல முயன்றபோது விபத்து இடம்பெற்றது. விபத்தில், உந்துருளியின் பின் இருக்கையில் பயணித்த 44...

ஹட்டன் நகரத்தில் பாதணி கடையில் தீ விபத்து!

ஹட்டன் பிரதான நகரில் அமைந்துள்ள பாதணி கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் குறித்த தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாக பரவிய நிலையில், ஹட்டன் - டிக்கோயா மாநகரசபை தீயணைப்புத் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள்...

ஹட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த சிறுவனின் சடலம் மீட்பு..!!

ஹட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது சிறுவன் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக   ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  ‌ செவ்வாய்க்கிழமை (08) அன்று மாலை  நண்பர்களுடன் சிங்கமலை குளம் பகுதிக்கு  புகைப்படம் எடுக்க சென்ற போது தவறி விழுந்து காணாமல் போயுள்ளார் கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக...

குளத்தில் தவறி விழுந்த 17 வயது இளைஞன் மாயம்!

அட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு நண்பர்களுடன் புகைப்படம் பிடிக்க சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த தமிழ்மாரன் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞர் உள்ளிட 06 பேர் நேற்று...

34 பேருந்துகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்க தடை!

ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பேருந்துகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகனப் பரிசோதகர் தடை விதித்துள்ளார். மோட்டார் வாகன பரிசோதகர்கள் மற்றும் ஹட்டன் தலைமையக காவல்துறையினர் இணைந்து நேற்று நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. 45 பேருந்துகள் சோதனைக்குப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான...

வெலிங்டன் பெருந்தோட்ட மக்கள் பணிப்புறக்கணிப்பு !

ஹட்டன் - யுலிபீல்ட் - வெலிங்டன் பெருந்தோட்ட மக்களினால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப் போராட்டம் ஆனது தோட்ட நிர்வாகத்திடம் இருந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் உரிய முறையில் கிடைப்பதில்லை என்பதனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தோட்டமக்கள் தெரிவித்துள்ளனர். தங்களது ஆலயத்தில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்துக்குத் தோட்ட நிர்வாகத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டிய சலுகைகள் உரிய முறையில்...

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கெப் வாகனம் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் ஆணைக் கொய்யா பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (16) அதிகாலை 4 மணியளவில் ஹட்டன் - ஸ்த்ராடன் தோட்டம் பகுதியில் நிகழ்ந்தது. விபத்தில் கெப் வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்தவர்களில்...

ஹட்டன் பிரதான வீதியில் பாரவூர்தியுடன் கார் மோதி விபத்து!

ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியில் இன்று (30) காலை கார் ஒன்று விபத்துக்குள்ளானது. ஹட்டனில் இருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குப் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்தனர். தனியார் பேருந்தொன்று குறித்த காரை முந்திச் செல்ல முற்பட்ட போது, ​​எதிர்த் திசையில் வந்த பாரவூர்தியுடன் கார் மோதி, 60 அடி பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img