Friday, May 1, 2026
No menu items!

ஹாலிஎல

ஹாலிஎல பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது!

ஹாலிஎல - அட்டாம்பிட்டிய வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை சோதனைக்குட்படுத்தியபோது அவரிடம் இருந்து 5500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக  ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய நேற்று புதன்கிழமை (16) இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாலிஎல, துனுவங்கிய, சமகிபுர பகுதியில் வசிக்கும் இந்த சந்தேக...

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கைகள் இன்று (19) காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி பதுளை மாவட்டத்தில் பதுளை ,பசறை, மற்றும் ஹாலிஎல பகுதிகளுக்கும் ,கண்டி மாவட்டத்தில்...

முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அழைத்துச் சென்று தாக்கி கொலை !

பதுளை, மடுல்சீமை லோகந்தய மலை பகுதிக்கு முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை அழைத்துச் சென்று தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை மலை உச்சியிலிருந்து கீழே வீசிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை, ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ...

வீடொன்றின் கூரை மீது விழுந்த 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி..!

பதுளை - ஹாலிஎல, மெதகம பகுதியில் நேற்றைய தினம்  வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று  வீழ்ந்துள்ளது. இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். மேலும் பனிக்கட்டி விழுந்த இடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வானில்...

மண்சரிவு அனர்த்தத்தில் இருவர் பலி – பதுளையில் சம்பவம்

பதுளை – பண்டாரவளை வீதியின் உடுவரை 6 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீட்டினுள் இருந்த மூவர் மண்ணில் புதையுண்டனர். பதுளை மாவட்டத்தின் பதுளை, பண்டாரவளை, பசறை, ஹாலிஎல பகுதிகளில் நேற்று (22) பிற்பகல் தொடக்கம் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மண்சரிவு இடம்பெற்றுள்ளது. மண்மேடு சரிந்து...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img