இன்றைய ராசி பலன்கள் – 30.04.2024..!

மேஷம்
பொருளாதாரத்திற்குத் தேவையான உதவிகளை தேடிப் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனையில் ஏற்றம் காண்பீர்கள். வேலை இடங்களில் சுமூகமாக பணி செய்வீர்கள். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்
வியாபாரிகள் சின்னச்சின்ன பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் ஏற்றம் பெறுவீர்கள். ஊழியர்கள் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வார்த்தையை அளந்து பேசுங்கள். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போல் இருக்கும்.

மிதுனம்
அழகாக பேசி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகும். யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம்.

கடகம்
மனதில் நினைத்த காரியம் நிறைவேறி மகிழ்ச்சி அடைவீர்கள். பெற்றோர்களிடம் வாழ்த்து பெறுவீர்கள் வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சாகமாகச் செயல்படுவார்கள்.

சிம்மம்
விடாமுயற்சியால் வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். புதிய தொழில்களில் தடம் பதிப்பீர்கள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். வியாபாரத்தில் முன்னேற்றமடைவீர்கள். உற்சாகமான நாள்.

கன்னி

வாக்குக் கொடுத்தால் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் தலைகுனிவு அடைவீர்கள். என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் சின்னச் சின்ன தொல்லைகளால் சிரமப்படுவீர்கள். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

துலாம்
எந்தக் காரியத்தை தொட்டாலும் தடையின்றி முன்னேறிச் செல்வீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பாராத ஏற்றம் பெறுவீர்கள். வாகனங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

விருச்சிகம்
எங்கு சென்றாலும் புகழும் செல்வாக்கும் அடைவீர்கள். தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

தனுசு
அனாவசிய செலவுகள் வந்து அவதிப்படுவீர்கள். இந்த நாளில் போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள். உறவினர்களால் பல நன்மைகள் அடைவீர்கள். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். வியாபாரம் எப்போதும் போல் நடைபெறும்.

மகரம்
மருத்துவச் செலவுகள் வரும். பெற்றோர்களால் மனச் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். கடன் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கும்பம்
கவனக்குறைவால் பணம் இழப்புக்கு ஆளாவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் விஷயத்தில் சிந்தித்து ஈடுபடவும்.

மீனம்
வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு நீக்கி உறவை பலப்படுத்துவீர்கள். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

Hot this week

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

Topics

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

சமாதானம் காணும் முன் வீழ்ந்த உயிர்கள் – இஸ்ரேலின் தாக்குதலில் 10 IRGC வீரர்கள் பலி!

ஈரானின் யாசுது மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இத் தாக்குதலில்,...

மௌனமான அதிகாலையில் துப்பாக்கியின் சத்தம் – காலியில் பரபரப்பு!

காலி - அக்மீமன பகுதியில் அமைந்துள்ள வெவேகொடவத்தை பகுதியில் இன்று அதிகாலை...

“நம்பிக்கையின் நடுவே நாசம்!” – சிரியாவை அதிர வைத்த ஜெபத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல்!

சிரியா, டமாஸ்கஸ் நகரின் புறநகரான டுவெய்லா பகுதியில் மார்இலியாஸ் கிரேக்கம் உர்தோடாக்ஸ்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img