December 13, 2025
கடற்படையினரின் இரத்த தான முகாம்
News Top புதிய செய்திகள்

கடற்படையினரின் இரத்த தான முகாம்

Dec 7, 2023

காங்கேசன்துறையில் “உத்தர” கடற்படை தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் நடைபெற்றன.

இது இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இன் நிகழ்வானது நடைபெற்றிருந்தது.


அதனை தொடர்ந்து, 195 கடற்படையினர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டோர் இந்த
நிகழ்வின் போது இரத்த தானம் வழங்கி இருந்தமை குறிப்பிடதக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *