இன்று மற்றும் நாளை பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08.07) மற்றும் நாளை (09.08) சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ள நிலையில் குறித்த தொழிற்சங்கப் போராட்டங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இணைந்துகொண்டாலும் கல்வி நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 4