காஸாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: 20 சிறார்கள் உட்பட  34 பேர் உயிரிழப்பு !

0
2

காஸாவில் இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படும் ஏவுகணை தாக்குதலில் சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் 20 சிறார்கள் அடங்குவதாக, காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப பிரச்சினையே, இந்த ஏவுகணை தாக்குதலுக்கு காரணம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

ஏதிலிகள் தங்கியிருந்த முகாமுக்கான நீர் விநியோக பகுதியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here