கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடும் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்றப்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது திக்வெல்ல பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஏறியுள்ள நிலையில், அதே பேருந்தில் கந்தர பிரதேசத்தில் மூன்று பெண்கள் எறியுள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் கந்தர பிரதேசத்தில் ஏறிய மூவரே திருட்டை செய்துருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

இந்த நகையை திருடும் காட்சி பேருந்தின் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here