1. அருகம்புல் பொடி = அதிகமான உடல் எடையை குறைக்கும். கொழுப்புகளை குறைக்க கூடியது. நல்ல ரத்தத்தை சுத்திகரிக்க கூடியது.

2.  நெல்லிக்காயின் பொடி  =  பற்களும்  , எலும்புகளும்,  பலமாக இருக்கும்.  இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது.

3. வில்வம் பொடி   =   ரத்த கொதிப்புக்கு சிறந்தது . கொழுப்பையும் குறைக்க கூடியது.

4. வல்லாரை பொடி  =  நினைவாற்றல் , நரம்பு  தளர்ச்சிக்கு நல்லது .

5. துளசி பொடி =  மூக்கடைப்பு , சுவாசத்தில் ஏற்படும்  கோளாறுகளுக்கு  சிறந்தது .

6. ஆவாரம்  பூ பொடி =   இதயம் பலமாக இருக்கும். மேனி பொன்னிறமாக மாறும்.

7. ரோஜா பூ பொடி  =   உடல் குளுர்ச்சிக்கும் ,  ரத்த கொதிப்பிற்கும்

8. ஜாதிக்காய் பொடி = நரம்பு தளர்ச்சி,  ஆண்மை பெருகும்.

9. வேப்பிலை பொடி =  குடலில் உள்ள புழுக்கள் அழிக்கும்.  சர்க்கரை நோய்க்கும் மருந்தாக பயன் தரும்.

10. அதிமதுரம் பொடி =  வறட்டு இருமல் ,  குரல் வளத்திற்கும்  சிறந்தது .

11. கரிசாலக்கண்ணி பொடி  =  காமாலை போக்கும் . கூந்தல் வளரும்.

12.  கீழா நெல்லி பொடி  =  மஞ்சள் காமாலை,   சோகை தனம் நீங்கும் .

13.பொன்னாக்கன்னி பொடி = உடல் சூட்டை குறைக்கும். கண் சம்மந்தமான நோய்கள் தீரும்.

14.வாழை தண்டு பொடி =  கல் அடைப்புக்கும்,  சிறுநீரக நோய்க்கும் பலன் தரும்.

15.மணத்தக்காளி பொடி = வாய் புண் , தொண்டை புண்,  நீங்கும்.

16.மருதாணி பொடி = கை , கால் , ஆகியவற்றில் பூசினால் பித்தம் , கபம் , குணமாகும் .

17.சோற்றுக்கற்றாழை பொடி =  முகம் பொலிவாகவும்,  உடல் குளிர்ச்சி ஆகவும் இருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here