துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி கட்சன் வீதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியில் பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருளையையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என்பதினை எமது பிராந்திய செய்தியாளர் எமக்கு வழங்கியுள்ளார்.
![]()