விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடாத்தும் 48 வது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமாக தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நேற்றைய தினம்(28.06.2024) கிளிநொச்சியில் ஆரம்பமாகியது.
மேலும் இன்றைய நாள் இரண்டாம் நாளான 29.06.2024 போட்டிகள் தொடர்ந்து செல்கின்ற நிலையில் ஒன்பது மாகாணத்திலிருந்து கபடி போட்டிக்கான தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட அணி களிலிருந்து இறுதி போட்டிக்கு வடமத்திய மாகாணமும் கிழக்கு மாகாணமும் மேதவுள்ளது.
அதேபோன்று பெண்கள் சுற்றில் மேல்மாகாணமும் ஊவா மாகாணமும் இன்று மாலை மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கவிடை யம் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








Post Views: 2