வீணைச் சினத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ,பி.டி.பி) மட்டக்களப்பில் மாவட்ட அமைப்பாளர் தம்பிப்பிள்ளை சிவானந்தராசா தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகையா இராசமாணிக்கம் உட்பட 8 பேர் களமிறஙக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை (10.10) வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

ஈ.பி.டி.பி கட்சி வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிட்டியடவுள்ளனர்.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பில் இந்தமுறை புதியவர்கள் 8 பேர் களமிறக்கப்பட்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here