விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பாணா காத்தாடி படத்தில் நடித்து பிரபலமான நடிகை சமந்தா, தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவில் காலெடி எடுத்து வைத்திருக்கிறார்.

தமிழில் சமீபகாலமாக கதாநாயகியாக நடிக்க வாய்ப்பில்லாம் தெலுங்கு, இந்தி பக்கம் சென்று நடித்து வரும் நிலையில் மேலும்  அவர் நடிப்பில் சிடெடல் படம் வெளியாகவிருக்கிறது.

இடையில் மயோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை மேற்கொண்டும் உடற்பயிற்சி செய்தும் வருகிறார். உடல் எடையை தற்போது கட்டுக்கோப்பாக வைத்து படுஒல்லியாக காணப்படும் அவர் அதற்கு தீவிர உடற்பயிற்சியும் காரணம் என்று நிரூபித்தும் வருகிறார்.

தற்போது, pickle ball விளையாடும் வீடியோவை வெளியிட்டு தன்னுடைய ஃபிட்னஸ் என்ன என்பதை காட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here