கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சி இல்லாத காரணத்தால் உடலில் தொப்பை வருகிறது.

உடலில் அசிங்கமாக தெரியும் தொப்பையை குறைக்க ஒரு சில எளிய செயல்முறைகள் உள்ளன.

அந்தவகையில், தொங்கும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ருசியான உணவகம்
  • தண்ணீர்- 2 டம்ளர்
  • சீரகம்- 2 ஸ்பூன்
  • சோம்பு- 2 ஸ்பூன்
  • ஓமம்- 2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து, பின்னர் அதை ஒரு கப்பில் ஊற்றவும்.

இப்போது தண்ணீரில் சீரகம், சோம்பு மற்றும் ஓமம் விதைகளைச் சேர்க்கவும்.

பின்னர் இந்த தண்ணீரை மூடி இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்.

மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும் .

இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் அசிங்கமாக தொங்கும் தொப்பை ஒரே மாதத்தில் குறைந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here