ஈழத்து நடிகை ஜனனி சமீபத்தில் மார்டன் உடையில் எடுத்த  அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இது குறித்த காணொளிகளை ஜனனி இணையத்தில் பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், ஜனனி தற்போது சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதுடன்  அடுத்து விஜய்சேதுபதியின் படம் ஒன்றில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here