Wednesday, July 1, 2026
No menu items!

ஜனனி

பொங்கல் தினத்தில் யாழ் குயின் கொடுத்த அப்டேட்- வாழ்த்துக்களை குவிக்கும் இலங்கையர்கள்..!

இலங்கை புகழ் ஜனனி நடிக்கும் முதல் படத்தின் அப்பேட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் அறிமுகமானவர். ஜனனியின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைய வைத்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...

அடையாளம் தெரியாமல் மார்டனாக மாறிய ஈழத்து நடிகை…!

ஈழத்து நடிகை ஜனனி சமீபத்தில் மார்டன் உடையில் எடுத்த  அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது குறித்த காணொளிகளை ஜனனி இணையத்தில் பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். மேலும், ஜனனி தற்போது சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதுடன்  அடுத்து விஜய்சேதுபதியின் படம் ஒன்றில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹொலிவூட் நாயகியாக மாறிய ஈழத்து நாயகி ஜனனி….!

யாழ்ப்பாணத்தினை சேர்ந்த நடிகை ஜனனி ஹொலிவூட் நடிகைகளை போல மிரட்டலாக போட்டோஷூட் வெளியிட்டு வருகின்றார். மார்டன் ஆடைகள் மற்றும் கலாச்சார ஆடைகள் என வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் அவரின் அழகிய புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.      
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள்...
- Advertisement -spot_img