நடிகை சாந்தினி தமிழரசன் தமிழில் சித்து +2 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர்.

அதற்கு பிறகு பல படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் சீரியலிலும் நடிக்க தொடங்கினார்.

தற்போது சாந்தினி குண்டாகி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here