அதானி குழுமம் மீது அமெரிக்க ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 55 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து , அதானி குழுமம் அதன் 11 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் அதன் சந்தை மூலதனத்தில் 55 பில்லியன் டொலர் இழப்பை சந்தித்துள்ளது என அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.







