Wednesday, September 30, 2026
No menu items!

அதானி

அதானி நிறுவனத்துடன் தொடர்ந்தும் விவாதித்து வரும் இலங்கை அரசாங்கம்!

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானி தொடர்ந்து விவாதித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்புடைய திட்டங்கள் தொடர்பாக அதானி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே இன்னும் விவாதங்கள் நடந்து வருவதாக இந்தியாவின் "தி இந்து" செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தத் திட்டங்களுக்கான கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாட்டை எட்டுவதற்கு பொருத்தமான விவாதங்கள் நடைபெற்று...

அதானி காற்றாலை மின் திட்டம் இரத்து செய்யப்படவில்லை – குமார ஜயக்கொடி..!

அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற குழு உறுப்பினர்கள் இந்தத் திட்டம் குறித்து அமைச்சரிடம் வினவினர், இதற்கு பதிலளித்த...

காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகப்போகும் அதானி குழு!

இலங்கையில் அதன் 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக அதானி கிரீன் எனர்ஜி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான ஒப்புதல்களைப் பெற்றிருந்தாலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட தாமதங்களை நிறுவனம் மேற்கோள் காட்டியது. புதிய குழு விதிமுறைகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், அதானி கிரீன் நிறுவனம்...

அதானி திட்டம் தொடர்பில் அமைச்சரவையில் யோசனை..!

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாளை (06.01.2025) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது. மன்னார் மற்றும் பூநகரி...

அதானி நிறுவனத்திற்கு 55 பில்லியன் இழப்பு!

அதானி குழுமம் மீது அமெரிக்க ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 55 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து , அதானி குழுமம் அதன் 11 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் அதன் சந்தை மூலதனத்தில் 55 பில்லியன் டொலர் இழப்பை சந்தித்துள்ளது...

காற்றாலை மின் திட்டம் தொடர்பான விடயங்களை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானம்!

இந்தியாவின் அதானி குழுமத்தினால் மன்னார் வெடித்தலத்தீவில் காற்றாலை மின் திட்டம் தொடர்பான விடயங்களை மீள்பரிசீலனை செய்ய தற்போதைய இடைக்கால அமைச்சரவை தீர்மானித்துள்ளது. காற்றாலை மின் திட்டத்திற்கு கடந்த அமைச்சரவையின் அனுமதியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபரால் இலங்கை உச்ச நீதிமன்றத்திற்கு அமைச்சரவை தீர்மானம் தெரிவிக்கப்பட்டது. இந்த...
- Advertisement -spot_img

Latest News

இந்த ஆண்டில் இதுவரையில் 891 துப்பாக்கிகள் மீட்பு

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...
- Advertisement -spot_img